Neethar.lk
Newspaper, Sri Lanka

Mrs. உஷாதேவி செல்வநாதன் (உஷா)
(28 Apr 1944 - 16 Jun 2025)
வயது: 81 years old
N
Neethar.lk
Sri Lanka
5 months
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
முப்பத்தொரு நாட்கள் உருண்டோடி மறைந்தாலும்,
எம் விழிகளை விட்டு உங்கள் நினைவுகள் அகலவில்லை.
உங்கள் நினைவுகள் எம் இதயத்தில் என்றும் வாழும்,
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
எமது குடும்பத் தலைவியின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர் மாலை சாத்தியவர்களுக்கும், மற்றும் அனைத்து வழிகளிலும் ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
கண்ணீரஞ்சலிகள்
அன்புக்குரியவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட மனமார்ந்த அஞ்சலிகள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளை ஆராய்ந்து, அந்த தனிநபரின் வாழ்க்கையையும் பாரம்பரியத்தையும் கொண்டாட உங்கள் சொந்தத்தைச் சேர்க்கவும்.
உங்கள் அஞ்சலி, இரங்கல் அல்லது நினைவைப் பகிர்ந்து கொள்ளும் முதல் நபராக இருங்கள்.
ஒரு கதை அல்லது நினைவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். உங்கள் வார்த்தைகள் அர்த்தமுள்ள அஞ்சலியை உருவாக்க உதவும்.